அப்பா

புகைவண்டியின் 

டடக் டடக் சக்   

சடக் சட்டக் 

சத்தமாய் 

அப்பாவின் ஆத்திர வார்த்தைகள் 

எதிர் பர்த்தில் 

அலட்சியமாய் தூங்கும் பயணியாய் 

என் இயலாமை 


இறங்கிப்  போகையில் 

பெருமூச்சு விட்டபடி 

அமைதியாய் நின்றது 

புகை வண்டி !


 இரா. இலட்சுமணன்


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை