இசை

ருக்கலாம்

பலருக்கு 

இசையென்பது 

பிணத் தோல்களின் இரைச்சலாய் ..



ஆனால் 

எனக்கோ 

குருவிகளின் 

சிறிய தொண்டைகளிலிருந்து ..


இரா. இலட்சுமணன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்