அப்பா
புகைவண்டியின்
டடக் டடக் சக்
சடக் சட்டக்
சத்தமாய்
அப்பாவின் ஆத்திர வார்த்தைகள்
எதிர் பர்த்தில்
அலட்சியமாய் தூங்கும் பயணியாய்
என் இயலாமை
இறங்கிப் போகையில்
பெருமூச்சு விட்டபடி
அமைதியாய் நின்றது
புகை வண்டி !
இரா. இலட்சுமணன்
புகைவண்டியின்
டடக் டடக் சக்
சடக் சட்டக்
சத்தமாய்
அப்பாவின் ஆத்திர வார்த்தைகள்
எதிர் பர்த்தில்
அலட்சியமாய் தூங்கும் பயணியாய்
என் இயலாமை
இறங்கிப் போகையில்
பெருமூச்சு விட்டபடி
அமைதியாய் நின்றது
புகை வண்டி !
இரா. இலட்சுமணன்
அருமை
பதிலளிநீக்குலட்சு எப்போதும் என் நினைவில் நீ