வறுமை




சறுக்குப் பாறையில் 

டிரவுசர் கிழிய 

புட்டம் தேய்த்து விளையாடுகிற 

குழந்தை அறியுமோ 

அப்பாவின் வறுமையை !


இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை