கர்த்தரை ரட்சியுங்கள்





இருபதாம் நூற்றாண்டில் 

பிறந்த இயேசு 

கதறியழுதார் 

"என்னை எப்போது 

சிலுவையில் அறையப்போகிறீர்கள்?"


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை