..

 


மலர்கள் அழகானவைதாம் 

எப்படி ரசிக்க முடியும் 

இறுதி ஊர்வலத்தின் பாதையில் ? 



                                                         இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை