இரக்கம்

 


பாவம் பச்சைக்கிளி 

சின்னக் கூண்டுக்குள் 

சிறை வைப்பதா?

நாளையே 

பெரிய கூண்டாய்  வாங்கவேண்டும் !


இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை