அழகு

 




உறங்கி விழித்தெழுகிற 

காலையிலும் 

ஓடிக் களைத்துத் திரும்புகிற 

மாலையிலும் 

அழகாய்த்தான் இருக்கிறாய் !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை