ரசி மென்மையாய் ...

 


நம்பிக்கை முழுதும் வற்றிப்போய்
நடக்கும் போதும் -

தொட்டியிலிருக்கும் பூக்களை
பக்கத்துக்கு வீட்டுக் குழந்தையின்
சிரிப்பை,
பறக்கும் வண்ணத்து பூச்சியை
எதிரே வருபவரின் முகப்பொலிவை

ஏதேனும் ஒன்றை

ரசி மென்மையாய் !


இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை