வலி

 செங்குத்தாய் மேலேறும் 

கான்க்ரீட் பாலத்தின் மீது 

தார்க்குச்சிகளை அலட்சியம் செய்து 

மண்டியிடும் மாட்டின் வலி தெரியுமா 

கணக்கு பார்த்து மூச்சு விடும் 

வண்டிக்காரனுக்கு ?


இரா. இலட்சுமணன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை