பிள்ளையார் படமும், சாம்பிராணி பாயும்

ஐஸ் வண்டிக்காரனின் 

பிள்ளையார் படத்துக்கு 

குறுந்தாடி, குல்லா சகிதம் 

புகை போடும் 

சாம்பிராணி பாய் !

 

இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை